நான் எதையும் எதிர்பார்த்து இருப்பவன் இல்லை - ஈடிவி பாரத்துக்கு டி இமான் பேட்டி - தேசிய விருது வென்ற டி. இமான்
🎬 Watch Now: Feature Video
'விஸ்வாசம்' திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருது வென்ற டி. இமான் ஈ.டிவி. பாரத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். தேசிய விருது வென்றது குறித்து அவர் கூறியதாவது, பொதுவாக நான் விருது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்வது கிடையாது. எனது மன நிம்மதிக்காக வேலை பார்ப்பேன். அதேபோல் நான் எதையும் எதிர்பார்த்தும் இருக்கமாட்டேன். தேசிய விருது வென்றது மகிழ்ச்சியே எனக்கு என்று கூறினார்.