வெளியானது மணி ஹெய்ஸ்ட் - மணி ஹெய்ஸ்ட்டின் ஐந்தாவது சீசன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12962243-thumbnail-3x2-cm.jpg)
நெட்ஃபிளிக்ஸில் மணி ஹெய்ஸ்ட்டின் ஐந்தாவது சீசன் இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 3) பிற்பகல்12.30 மணிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தப் பாகத்தில் மொத்தம் ஐந்து எபிசோடுகள் உள்ளன. இந்த சீசனின் அடுத்த பாகம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் எட்டு கொள்ளையர்களையும், அவர்களை வழிநடத்தும் புரொஃபஸர் என்ற ஒருவரையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த சீரிஸ்.