'மாஸ்டர்' படம் எப்படி இருக்கு? - மக்கள் பார்வை

By

Published : Jan 13, 2021, 2:16 PM IST

thumbnail
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் இன்று(ஜனவரி 13) வெளியாகியுள்ளது. இந்நிலையில், இன்று (ஜன.13) அதிகாலை முதல் காட்சி பார்த்து திரும்பிய ரசிகர்கள், படம் குறித்த தங்களின் கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துகொள்கின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.