கரீனா கபூரின் 2ஆவது குழந்தையைக் காணவந்த பாலிவுட் பிரபலங்கள்! - கரினா கபூரின் இரண்டாவது குழந்தை
🎬 Watch Now: Feature Video

பாலிவுட்டின் பிரபல தம்பதியான சைஃப் அலிகான் - கரீனா கபூருக்கு பிப்ரவரி 21ஆம் தேதி இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அவருக்குப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துவந்தனர். இந்நிலையில், நேற்று (மார்ச் 4) கரீனாவின் வீட்டிற்கு நடிகைகள் கரிஷ்மா கபூர், மலாக்கா அரோரா, நடாஷா பூனவல்லா, மணீஷ் மல்ஹோத்ரா, அமிர்தா அரோரா இயக்குநர் - தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் குழந்தையைப் பார்க்க வந்தனர். அதுமட்டுமல்லாது அந்தக் குழந்தையை பாலிவுட் தம்பதியினர் முதன் முறையாக ஊடகத்திற்கு காட்டினர்.