தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள் - நடன இயக்குநர் கோரிக்கை - ஒரு பாடலுக்கு நடனம் அமைக்க மட்டும் வாய்ப்பு
🎬 Watch Now: Feature Video

முன்னணி நடிகர்கள் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த நடன இயக்குநர்களுக்கு ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் வழங்காமல், ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் அமைக்க வாய்ப்பு வழங்கி, மற்ற பாடல்களுக்கு தமிழ் நடன கலைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள் என்று நடன இயக்குநர் ராபர்ட் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழ் நடன கலைஞர்களையும், இயக்குநர்களையும் பயன்படுத்துங்கள் என்றும் எங்களது வாழ்வாதாரத்திலும் கவனம் செலுத்துங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.