அப்போ 'வேலைக்காரன்' நயன்தாரா... இப்போ 'இந்தியன் 2' காஜல் அகர்வால் - காஜல் அகர்வால் இந்தியன் 2
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5043541-975-5043541-1573570756180.jpg)
வேலைக்காரன் படப்பிடிப்பின்போது நடிகை நயன்தாரா ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிபாடு நடத்தினார். தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகை காஜல் அகர்வாலும் அஜ்மீர் தர்காவுக்கு தனது தாயாருடன் சென்று சிறப்புத் தொழுகை மேற்கொண்டார். காஜல் அகர்வாலை வரவேற்ற தர்கா நிர்வாகத்தினர் அவருக்கு பிரசாதமும், வெல்வெட் போர்வையும் வழங்கி கெளரவித்தனர்.