காப்பான் சூர்யா மோகன்லாலை காப்பற்றினாரா....! - சூர்யா
🎬 Watch Now: Feature Video
நடிகர் சூர்யா, மோகன் லால், நடிப்பில் இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியானப்படம் காப்பான். இப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுவருகிறது. பொதுமக்களின் கருத்து இதோ.