தாயின் நினைவுகளை பகிர்ந்த சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம்! #EXCLUSIVE - mother day special interview
🎬 Watch Now: Feature Video
சென்னை: உலகம் முழுவதும் சர்வதேச அன்னையர் தினம் மே 10ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், திரைத்துறையின் சிறந்த சண்டை பயிற்சியாளரான ஜாகுவார் தங்கம் சிறு வயதிலேயே தாயை இழந்ததால் தனக்கு நேர்ந்த சோகங்கள் குறித்தும், தாயின் நினைவுகள் குறித்தும் ஈடிவி பாரத்துடன் பகிர்ந்து கொண்டார்.