'குழந்தை போல எஸ்.பி.ஜனநாதன் நான் சொன்னதைக் கேட்டார்' - இமான் - லாபம் படப்பிடிப்பு
🎬 Watch Now: Feature Video
மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'லாபம்'. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (செப்.03) நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் டி.இமான் கலந்துகொண்டு எஸ்.பி.ஜனநாதன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.