'திரெளபதி படம் எதுக்கு எடுத்தேன்னு தெரியுமா?' - இயக்குநர் மோகன் விளக்கம் - திரெளபதி திரைவிமர்சனம்
🎬 Watch Now: Feature Video
இயக்குநர் ஜி. மோகனின் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'திரௌபதி'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் நேற்று திரைப்படம் வெளியாகியுள்ளதையடுத்து, ஏன் இந்தப் படத்தை எடுத்தேன் என இயக்குநர் மோகன் கூறியுள்ளார்.