'அரசியலைக் காட்டிலும் அவருக்கு கலை ஆர்வம் அதிகம்'- அன்பழகனுக்கு பாரதிராஜா இரங்கல் - அன்பழகனுக்கு இரங்கல் தெரிவித்த பாரதிராஜா
🎬 Watch Now: Feature Video
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திமுக சட்டபேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகனுக்கு இயக்குநர் பாரதிராஜா தனது இரங்கலை காணொலி வாயிலாக பதிவு செய்துள்ளார்.