'ஐடி கம்பெனி டூ இரும்புக்கடை' - அனுபவம் பகிரும் இயக்குநர் அதியன் ஆதிரை - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு
🎬 Watch Now: Feature Video
பரியேரும் பெருமாள் திரைப்படத்தைத் தொடர்ந்து நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் இரண்டாம் ‘உலகப் போரின் கடைசி குண்டு’ படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை சிறப்பு நேர்காணல் மூலம், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கிறார். இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், கயல் ஆனந்தி, அனேகா, ரித்விகா, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Last Updated : Oct 25, 2019, 9:58 AM IST