ஷாருக் கான்னுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அசத்திய புர்ஜ் கலிபா - Burj Kailfa lits up on the birthday of Shahrukh Khan
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13538801-87-13538801-1635935597042.jpg)
பிரபல நடிகர் ஷாருக் கானின் 56ஆவது பிறந்தநாள் நேற்று (நவம்பர் 2ஆம் தேதி) கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக உலகின் மிக உயரமான கட்டடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவில் வண்ண விளக்குகளுடன் வாழ்த்து செய்தி காட்சியிடப்பட்டது.