’கரோனா அச்சம் வேண்டாம்;ஆனால் அலட்சியம் செய்யக்கூடாது’ - விவேக் - கரோனா குறித்து விவேக்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 5, 2020, 10:40 PM IST

கரோனா தொற்றிலிருந்து நம்மை எப்படி தற்காத்துக்கொள்வது என்பதை விவரித்து நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாஸ்க் அணிகிறவர்கள் வாயையும், மூக்கையும் மறைப்பதுபோல் மாஸ்க் அணிய வேண்டும். 2 அல்லது 3 மீட்டர் தகுந்த இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். வெளியில் சென்று வந்தால் கைகளை குறைந்தது 20 வினாடிகள் ஆவது கழுவ வேண்டும் உள்ளிட்ட கரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை விவேக் அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.