ரியல் ஹீரோக்களிடம் ஆட்டோகிராப் வாங்கும் சூரி - heroes autographs
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7176027-792-7176027-1589348150229.jpg)
கரோனா வைரஸ் பரவலில் இருந்து நம்மை காக்கும் காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் சூரி அவர்களை நேரில் சந்தித்து ஆட்டோகிராப் வாங்கியுள்ளார். அதுமட்டுமல்லாது '#Autographwithrealheros' என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பொதுமக்களும் இவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி சமூகவலைதளத்தில் அதை பதிவிடுமாறும் கூறியுள்ளார்.