'ராட்சசன்' சரணவன் சிறப்பு நேர்காணல் - சரவணன்
🎬 Watch Now: Feature Video
நடிகர் சரவணன் தமிழில் வெளியான 'ராட்சசன்' படத்தில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். தற்போது இவர் 'தண்டகன்' என்னும் புதிய படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.'தண்டகன்' படம் பற்றியும் திரைத் துறையில் வாய்ப்பு அளித்த 'ராட்சசன்' படத்தை பற்றியும் நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.