சரியான நேரத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ராட்சசி': விவேக்! - குழந்தைகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3752339-thumbnail-3x2-vivek.jpg)
நடிகை ஜோதிகா நடித்த "ராட்சசி" திரைப்படம் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய படம். இப்படம் சரியான நேரத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தை அனைவரும் தங்களது குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டும். ஜோதிகாவுக்கு எனது வாழ்த்துக்கள் என்று நடிகர் விவேக் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.