வைஃபையை விட 100 மடங்கு வேகத்தில் லைஃபை! - new technology
🎬 Watch Now: Feature Video

இணையதள சேவைக்கு தற்போதுள்ள வைஃபையை ஓரம்கட்ட வருகிறது... அதன் அடுத்த வெர்ஷனான லைஃபை! எல்ஈடி பல்புகளின் வெளிச்சத்தைக் கொண்டு இயங்கும் இந்த தொழில்நுட்பம், வைஃபையைவிட 100 மடங்கு வேகத்தில் செயல்படுமாம்.
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST