பிரசித்திபெற்ற கோயில்களில் சசிகலா வழிபாடு - முழுப்பின்னணி - பிரசித்தி பெற்ற கோயில்களில் சசிகலா வழிபாடு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14761306-thumbnail-3x2-dssds.jpg)
தனது கணவர் நடராஜனின் நான்காம் ஆண்டு நினைவு நாளுக்காக, சென்னையிலிருந்து சசிகலா தஞ்சாவூர் சென்றார். செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து, மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திற்குச் சென்று அம்மனை வழிபட்டு, அங்கிருந்து தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
sasikala darshan at temple