திமுக ஆட்சிக்கு வந்தபின் 160 கோயில்கள் இடிப்பு - ராதாரவி - radha ravi speech in election campaign for BJP candidates in chennai
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14482966-27-14482966-1645005459705.jpg)
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடப்போவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுத்த முடிவு மிகச் சிறப்பான முடிவு. இந்தியாவை நேசிக்கின்ற இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் இந்தியப் பிரதமர் நேசிப்பார். ஆனால் இந்தியா அழிய வேண்டும் என எண்ணுபவர்களை அழிந்துவிடுவார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 160 கோயில்களை இடித்து உள்ளனர். எனவே நம் கோயில்களை நாம்தான் பாதுகாக்க வேண்டும் கோயில்களில் திருவிழா கொண்டாட வேண்டுமென்றால் தாமரை சின்னத்திற்குப் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என தாம்பரம் மாநகராட்சியில் 50ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கணேஷ் என்பவரை ஆதரித்து நடிகர் ராதாரவி பரப்புரையில் ஈடுபட்டபோது இவ்வாறு தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST