பில்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு - 700 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு - Jallikattu videos
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: பில்லமநாயக்கன்பட்டி அருள்மிகு ஸ்ரீ கதிர் நரசிங்க பெருமாள் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு இன்று (மார்ச் 09) காலை 8 மணி முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 700 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST