thumbnail

By

Published : Feb 16, 2022, 8:02 PM IST

Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ETV Bharat / Videos

மழலையர் பள்ளி திறப்பு - அமர்க்களமாக அனுப்பிவைத்த பெற்றோர்

ராஜபாளையத்தில் கரோனா விடுமுறை முடிந்து இன்று (பிப்ரவரி 16) மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டதால், குழந்தைகளைப் பெற்றோர்கள், குதிரையில் அமரவைத்து மேளதாளங்களுடன் உற்சாகப்படுத்தி பள்ளிக்கு அனுப்பிய காட்சி தற்போது வைரலாகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.