உக்ரைனில் உள்ள மகளை மீட்டுத் தர பெற்றோர் கோரிக்கை - Russia Ukraine crisis
🎬 Watch Now: Feature Video
கோவாஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் ஆனந்தன்-கவிதா தம்பதியினரின் 23 வயது மகள் ஆர்த்திகா, உக்ரைனில் ரஷ்ய நாட்டு எல்லைக்கு அருகில் கார்கிவ் பகுதியில் மருத்துவம் படித்துவருகிறார். இந்நிலையில், அந்தப் பகுதியில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதாக மகள் கூறியதையடுத்து, பெற்றோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST