விமரிசையாக நடந்த பங்குனி உத்திரத்தேரோட்ட திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு - பங்குனி உத்திர தேரோட்ட திருவிழா
🎬 Watch Now: Feature Video
தென்காசி: புளியங்குடி பகுதியில் பாலசுப்பிரமணி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு மேளதாளம் முழங்க பங்குனி உத்திரத் தேரோட்ட திருவிழா நடைபெற்றது. மேலும், பங்குனி உத்திரத் தேரோட்ட திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST