Video: சுற்றுலாப் பயணிகளை கதிகலங்க வைத்த யானை! - யானை தாக்குதல்
🎬 Watch Now: Feature Video
கர்நாடகாவில் ஓர் காட்டு யானை சுற்றுலாப்பயணிகளை கதிகலங்க வைத்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று(செப்.8) மாலை கபினி காட்டுப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஜீப்பில் செல்ல, அங்கு வழியில் ஓர் காட்டு யானை அவர்களைத் துரத்த ஆரம்பித்தது. இதனால் அச்சமடைந்த சுற்றுலாப்பயணிகள் ஜீப்பை பின் நோக்கி நகர்த்தினர். அதன்பின்னர், சிறிது தூரத்தில் யானை துரத்துவதை நிறுத்தியது. இந்தச் சம்பவம் சுற்றுலாப் பயணிகளை கதிகலங்கச்செய்தது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST