ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி குழந்தைகள்! - ஆபத்தான நிலையில் பயணம்
🎬 Watch Now: Feature Video
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் சயுனா கிராமத்தில், பாதை சேதமடைந்ததால், கிராம மக்கள் பாகீரதி ஆற்றின் மேலே கயிறால் கட்டிய தூளியில் பிள்ளைகளை ஆபத்தான நிலையில் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளது. இந்த பயணம் அபாயகரமானது என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST