வீடியோ: அரிசியில் தத்ரூபமாக முதலமைச்சர் ஸ்டாலின் உருவம் - viral video
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17885581-thumbnail-4x3-stalin.jpg)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ்பாபு. ஓவியரான இவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரையும் அவரது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியையும் அரிசியில் தத்ரூபமாக வரைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.