பொங்கல் தொகுப்பு; ’அன்னைக்கு சொன்னவரு ஏன் இப்போ செய்யல..’ வார்டு உறுப்பினரின் வீடியோ - பொங்கல் தொகுப்பு
🎬 Watch Now: Feature Video
திருச்சி மணப்பாறை அடுத்த பொய்கைபட்டி ஊராட்சிக்குட்பட்ட 10ஆவது வார்டு உறுப்பினர் அதிமுகவைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர், கடந்த ஆட்சியில் ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு குறித்துப் பேசியதை தற்போது வழங்கப்படவுள்ள பொங்கல் தொகுப்போடு ஒப்பிட்டு விமர்சித்துப் பேசியுள்ள காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST