Video:கர்நாடகாவில் கோவில் வளாகத்திற்குள் நுழைந்த கார் - சிசிடிவி காட்சி - CCTV VIDEO
🎬 Watch Now: Feature Video
கர்நாடகா மாநிலம கொப்பலில் உள்ள ஹுலகம்மா தேவி கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் தரிசனத்தை முடித்துவிட்டு உறங்கி கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பக்தர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பெல்லாரியைச் சேர்ந்த திப்பண்ணா (75) என்பவர் உயிரிழந்தார் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது. .
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST