VIDEO: பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு! - சிவங்கை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15788346-thumbnail-3x2-virattu.jpg)
சிவகங்கை நகரில் அமைந்துள்ள அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் கோவிலில் ஆனி மாத பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 12 காளைகளும் ,108 வீரர்களும் பங்கேற்றனர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST