Viral Video: சைக்கிளில் சென்று சைக்கிளை திருடிய 2 நபர்கள்! - Tirupattur News
🎬 Watch Now: Feature Video

வாணியம்பாடியில் சைக்கிளில் சென்ற 2 நபர்கள் குடியிருப்புவாசி வீட்டின் கதவைத் திறந்து, உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை சவகாசமாக திருடிச் சென்றுள்ளனர். சிசிடிவி-யில் பதிவான இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST