வாகன ஓட்டிகளிடம் வித்தியாசமாக நண்பர்கள் தின வாழ்த்துக்கூறிய போக்குவரத்துத்துறையினர்! - Chennai Traffic Police on the occasion of World Friends Day
🎬 Watch Now: Feature Video

சென்னை: உலக நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை போக்குவரத்து காவல் துறையினர் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளின் கைகளில் ஃப்ரெண்ட்ஷிப் டே பேண்டுகளை கட்டிவிட்டு, போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் நண்பர்கள் தின வாழ்த்துகளையும் ஒருசேர தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST