கூத்தாண்டவர் கோயில் திருவிழா: திருநங்கைகள் கும்மியடித்து கொண்டாட்டம் - கூத்தாண்டவர் கோயில் திருவிழா
🎬 Watch Now: Feature Video

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று (ஏப்.19) மணப்பெண் அலங்காரத்தில் திருநங்கைகள் கும்மியடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
கூத்தாண்டவர் கோயில் திருவிழா