VIDEO: திருவண்ணாமலையில் ஓபிஎஸ் அணி மாவட்டச்செயலாளர் காட்டிய 'மாஸ்' பேரணி! - பெரியார்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 8, 2022, 7:51 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

திருவண்ணாமலை தெற்கு மாவட்டச்செயலாளராக அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் நியமிக்கப்பட்ட பீரங்கி வெங்கடேசன் அண்ணா, பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தார். ஏற்கெனவே திருவண்ணாமலை தெற்கு மாவட்டச்செயலாளராக ஈபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.