விவசாய கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றி குட்டிகள் மீட்பு - farm well
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூரில் மலையடிவாரத்தை ஓட்டியுள்ள அற்புதம்மாள் என்பவரின் விவசாய நிலத்தில் இருந்து தவறி வந்த காட்டுப்பன்றி குட்டிகள் அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் கயிறு மற்றும் ஸ்டீல் கம்பி உதவியுடன் காட்டுப்பன்றி குட்டிகளை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் குட்டிகள் காட்டுப் பகுதியில் விடப்பட்டன.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST