'ரூபிக்ஸ்' கன சதுர விளையாட்டில் உலக சாதனைப்படைத்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு! - congratulated the student who achieved the world record in Rubiks cube game
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம்: 15 பல்வேறு வடிவிலான 'ரூபிக்ஸ்' கன சதுரப்போட்டியில் 5 நிமிடங்கள் 43 நொடிகளில் அனைத்தையும் சரியாக வைத்து சாதனை புரிந்து, உலக சாதனையாளர் பதிவு புத்தகத்தில் இடம்பெற்ற ரினி டானியா என்கிற 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் இதுபோன்று விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்த வேண்டும் என கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST