வீடியோ: நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு - viral video
🎬 Watch Now: Feature Video
நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டையில் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரங்கநாதர் திருக்கோயில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று (ஜன.2) அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதனைக் காண வந்த திரளான பக்தர்களுக்கு 54,000 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST