சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு! - latest tamil news
🎬 Watch Now: Feature Video
ஈரோடு:வைகுண்ட ஏகாதசியையொட்டி, சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சத்தி அக்ரஹாரம் ஸ்ரீ தேவி பூதேவி ஸமேத ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் சுவாமி கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST