வேலூரில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் - elephant in Vellore
🎬 Watch Now: Feature Video
வேலூர்: பேர்ணாம்பட்டு அடுத்த அரவட்லா ஊராட்சி கோட்டை காலனி பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அலுவலர்கள் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST