வீடியோ: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து - Rajinikanth new year video

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 1, 2023, 10:32 AM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

சென்னையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் தலைவா.! தலைவா.! என்று ஆராவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.