'சசிகலாவுடன் இணைவதற்கு ஓபிஎஸ் தயாராக இருக்கிறார்' - ஆவின் வைத்தியநாதன் - சென்னை மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15611739-thumbnail-3x2-a.jpg)
சென்னை: பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் தென் சென்னை வடக்கு மாவட்ட துணை செயலாளர் மற்றும் சசிகலா ஆதரவாளர் ஆவின் வைத்தியநாதன் நேற்று (ஜுன். 19) சந்தித்தார். இன்று செய்தியாளர்களிடம் அவர், சசிகலாவுடன் இணைவதற்கு ஓபிஎஸ் தயாராக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST