சொத்து பத்திரத்தில் கையெழுத்திட ஐசியூவிலிருந்து அழைத்து வரப்பட்ட மூதாட்டி - Old woman brought from ICU to sub registrar office
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலத்தில் மகாதேவி அகசிமணி (80) என்னும் மூதாட்டி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் அவருடைய மகன்கள் 2.35 ஏக்கர் நிலத்தை தங்களது பெயருக்கு மாற்ற ஐசியூவில் இருந்து துணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு மூதாட்டியை கொண்டு சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST