ஓராண்டில் இருமுறை தீப்பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு... காரணம் இதுதான் - மும்பை
🎬 Watch Now: Feature Video
மகாராஷ்டிரா: மும்பை பரேல் பகுதியில் உள்ள அவிக்னா அடுக்குமாடி குடியிருப்பின் 22ஆவது தளத்தில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். ஏற்கெனவே கடந்த ஆண்டும் இதேபோல் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், மீட்புப் பணியின்போது ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த ஓராண்டுக்குள் மீண்டும் அதே கட்டடத்தில் தீப்பற்றியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST