சுசீந்திரம் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது மார்கழி திருவிழா! - சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில்
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில், மார்கழி திருவிழா இன்று (டிசம்பர் 28) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு, குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST