ஊருக்குள் புகுந்த சிறுத்தை - மடக்கிப்பிடித்த வனத்துறை - சிறுத்தை
🎬 Watch Now: Feature Video
கர்நாடகா: மைசூரு மாவட்டம், கே.ஆர். நகர் புறநகர் பகுதியில் உள்ள கனகா நகரில் இன்று (நவ.04) காலை சிறுத்தை புகுந்து சிலரைத் தாக்கியது. முள்ளூர் ரோடு அருகே உள்ள ராஜ பிரகாஷ்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை சிறுத்தை தாக்கியது. இதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை மடக்கிப் பிடித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST