thumbnail

By

Published : Oct 9, 2022, 1:28 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ETV Bharat / Videos

கேரளாவில் பாரம்பரிய படகுப்போட்டி: சீறிப்பாய்ந்த 9 படகுகள்

சாம்பியன்ஷிப் படகுப்போட்டியின் ஐந்தாவது கட்டமாக, கொச்சியில் நடந்த பாரம்பரிய பாம்பு படகுப்போட்டியினை, கேரள மாநிலத்தின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் நேற்று தொடங்கி வைத்தார். அதில் 9 பாரம்பரிய பாம்பு படகுகள் நீரைக் கிழித்து சீறிப்பாய்ந்தன. எண்ணற்ற வீரர்கள் வேகமாக துடுப்பிட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.