வீடியோ: கேரள கோயிலில் எந்திர யானை.. வியப்பில் பக்தர்கள்.. - பீட்டா
🎬 Watch Now: Feature Video
கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ரோபோ யானை சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இரிஞ்சடப்பள்ளி ராமன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ யானையை, ஸ்ரீகிருஷ்ணர் கோயிலின் பல்வேறு சடங்குகளை செய்வதற்காக, விலங்குகள் நல அமைப்பான பீட்டா நன்கொடையாக வழங்கி உள்ளது. இந்த யானையை கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.