சாலையை சீர்படுத்த வலியுறுத்தி தேங்கிய தண்ணீரில் யோகாசனம் - தண்ணீரில் யோகாசனம்
🎬 Watch Now: Feature Video
கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த இளைஞர் சாலையை சீர் செய்ய வலியுறுத்தி அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன் தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் குளித்து, யோகாசனம் செய்தார். அதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST