சூரசம்ஹாரத்தை முடித்த முருகனுக்கு திருக்கல்யாணம் - பழனியில் கோலாகலம் - palani murugan temple
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16791078-thumbnail-3x2-fdfsdf.jpg)
அறுபடை வீடுகளில் மூன்றாம்படைவீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று(அக்.30) மாலை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அசுரர்களை அழித்து போரில் வெற்றிபெற்ற சண்முகருக்கு தெய்வானையை மணம்முடித்து வைக்கும் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் பழனி மலைக்கோயிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST