மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் - அமைச்சர் சி.வி.கணேசன் - minister ganesan
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15904911-thumbnail-3x2-minister.jpg)
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் அமைதியான முறையில் இன்று (ஜூலை 23) நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கும் என்று தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST